நிழற்படம் இல்லை

அஃமத்.வை:
(
ஜனாப். வை.அஃமத்)

பெயர்: யாசின் பாபா அஃமத்
பிறந்த இடம்: வாழைச்சேனை, மட்டக்களப்பு
(29.04.1945)
 

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், கட்டுரை

படைப்புக்கள்:

நாவல்கள்:

  • மீண்டும் அவள்
  • தரிசனம்
  • கிராமத்துப் பெண்
  • கோவனத்துக் காட்சிகள்

கட்டுரைத் தொகுப்புகள்:

  • இலக்கியக் கட்டுரைகள்
  • முஸ்லிம் கவிஞர்களின் சிந்தனைகள்

விருதுகள்:

  • முதற்பரிசு - இலங்கை சாகித்திய மண்டல விழா சிறுகதைப் போட்டி – 1959
  • சாகித்திய மண்டலப் பரிசு – புதிய தலைமுறைகள் என்ற நாவலுக்கு – 1976
  • இலக்கிய வேந்தர் விருது – முஸ்லிம் சமய விவகார அமைச்சு – 1992

இவர்பற்றி:

  • இவர் உதவி ஆசிரியராக, அதிபராக, உதவிக் கலவிப் பணிப்பாளராகப் பணியாற்றியவர்.